0 item(s) - ₹0.00
Your shopping cart is empty!

Food Awarness

கீடோசிஸை நாம் அடைவது எப்படி ?
09 Mar / 2013

கீடோசிஸை நாம் அடைவது எப்படி ?

Write By: admin Published In: Food Awarness Hits: 223 Comment: 0

கீடோசிஸ் தவமிருந்து பெறக்கூடிய அளவு கடினமான ஒன்றும் இல்லை.எளிதில் அடைய சாதாரண விசயமும் இல்லை.

இதைப்பற்றிய அறிவு இருந்தால் போதும் , நம் உடல் நாம் சொல்வதைக் கேட்கும்.

கொழுப்பு எப்படி சேர்கிறது?
09 Mar / 2013

கொழுப்பு எப்படி சேர்கிறது?

Write By: admin Published In: Food Awarness Hits: 235 Comment: 0

மது அருந்த ஆரம்பிக்கும் ஒருவனுக்கு ஆரம்பத்தில் இரண்டு பெக் போட்டாலே போதை ஏறிவிடுகிறது. அதுவே சில வருடங்கள் கழிந்த பிறகு அதே போதையை அந்த இரண்டு பெக் தருமா? நிச்சயம் தராது. இரண்டு குவார்ட்டர் ஆகும், குவார்ட்டர் ஹால்ஃப் ஆகும். ஏன்? அவனது உடம்பின் செல்கள் ஆல்கஹாலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

கார்போஹைட்ரேட்டைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால் முதலில் என்ன செய்ய வேண்டும்?
05 Dec / 2016

கார்போஹைட்ரேட்டைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால் முதலில் என்ன செய்ய வேண்டும்?

Write By: admin Published In: Food Awarness Hits: 174 Comment: 0

முதலில் சர்க்கரை, சீனி, கருப்பட்டி, வெல்லம், பனங்கற்கண்டு, தேன், கூல் ட்ரிங்க்ஸ், பழங்கள், இனிப்பு சுவை உள்ள எல்லா பண்டங்கள், ஜங்க் உணவு என்று சொல்லக்கூடிய பீட்ஸா, பர்கர், ஐஸ் க்ரீம், கே எஃப் சி போன்ற எல்லாவற்றையும் நிறுத்த வேண்டும்.

கீடோசிஸ்(KETOSIS) என்றால் என்ன?
23 Aug / 2014

கீடோசிஸ்(KETOSIS) என்றால் என்ன?

Write By: admin Published In: Food Awarness Hits: 325 Comment: 0

பசி பஞ்சத்தை பார்க்காத தலைமுறைகளாக நாம் இன்று வளர்ந்து வந்தாலும் நமது முன்னோர்கள் தினமும் ஒரு வேளை உணவுக்கு கூட அல்லல்பட்டதை நினைவு கூர்ந்திட வேண்டும்.

இன்று நமது உடல் மாவுச்சத்து இல்லாமல் எப்படி இயங்கும் என்று பார்ப்போம்.

உணவு விழிப்புணர்வு - குளிர்பானங்களும் நீரிழிவும்
23 Aug / 2014

உணவு விழிப்புணர்வு - குளிர்பானங்களும் நீரிழிவும்

Write By: admin Published In: Food Awarness Hits: 134 Comment: 0

நமது அன்றாட வாழ்வில் பார்ப்பது இளைஞர்கள்/இளைஞிகள் ஓரிடத்தில் ஒன்றுகூடினால் 
ஒவ்வொருவர் கையிலும் ஒரு கார்பனேட்டட் ட்ரிங்க் இருக்கும்.

இந்த குளிர்பானங்களில் உண்மையில் இருப்பது என்ன?

நல்ல கொழுப்பு என்றால் எவை எவை?
23 Aug / 2016

நல்ல கொழுப்பு என்றால் எவை எவை?

Write By: admin Published In: Food Awarness Hits: 169 Comment: 0

நல்ல கொழுப்பு முதலில் எண்ணெயிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். நாம் உபயோகிக்கும் வெஜிடபிள் ரீஃபைண்ட் எண்ணெய்கள் எல்லாமே உடல்நலத்திற்குக் கேடானவை. அவைகளை அதிக வெப்பத்துக்கு சூடு பண்ணி ஹைட்ரோஜெனரேட் செய்யும்பொழுது ட்ரான்ஸ்ஃபேட் உள்ளே நுழைகிறது. அது நமது உடம்புக்கு நல்லது அல்ல.

Specials